Server : Apache/2.4.62 System : FreeBSD fbsdweb2.web.rcn.net 14.1-RELEASE FreeBSD 14.1-RELEASE releng/14.1-n267679-10e31f0946d8 GENERIC amd64 User : www ( 80) PHP Version : 8.3.8 Disable Function : NONE Directory : /domains/performancepartsinc/main/jin/language/ta-IN/ |
Upload File : |
# version 1.5.9 2009 # author Ilagnayeru 'MIG' Manickam, Elango Samy Manim # copyright (C) 2005 - 2010 Open Source Matters. All rights reserved. # license http://www.gnu.org/licenses/gpl-2.0.html GNU/GPL # Note : All ini files need to be saved as UTF-8 - No BOM ACTUAL=இருப்பது ADMIN=நிர்வாகம் ADMIN LOGIN IN MIGRATED CONTENT WAS KEPT=admin
புகுபதிகை புலம்பெயர்ந்த உள்ளடக்கத்தில் வைத்துக் கொள்ளப்பட்டது. ADMIN PASSWORD=நிர்வாகி கடவுச்சொல் ADMIN PASSWORD IN MIGRATED CONTENT WAS KEPT=நிர்வாகி கடவுச்சொல் புலம்பெயர்ந்த உள்ளடக்கத்தில் வைத்துக் கொள்ளப்பட்டது. ADMINISTRATION LOGIN DETAILS=நிர்வாகப் புகுபதிகை விவரங்கள் ADVANCED=மேன்மையுற்ற ADVANCED SETTINGS=மேன்மையுற்ற அமைப்புகள் ALL RIGHTS RESERVED=அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. AN ERROR HAS OCCURRED=ஒரு பிழை ஏற்பட்டுள்ளது AUTOFIND FTP PATH=FTP பாதையை தன்னியக்கமாகக் கண்டுபிடி BACKUP OLD TABLES=பழைய அட்டவணைகளை காப்பு நகலெடுக்கவும் BASIC=அடிப்படை BASIC SETTINGS=அடிப்படை அமைப்புகள் CANT OPEN FILE FOR IMPORT=கோப்பு %s ஐ இறக்குமதி செய்வதற்காகத் திறக்க இயலவில்லை. CANTREADPOINTER=எதிர்பாராதது: கோப்புச் சுட்டி விலக்கத்தைப் (file pointer offset) படிக்க இலவில்லை. CHECKDUMPFILE=தங்கள் குவி கோப்பின் (dump file) பெயர் எண்ணெழுத்து உருக்கள் மட்டும் கொண்டு இருக்க வேண்டும். தயவுசெய்து இதை சரி பார்க்க. அவ்வாறில்லாமல் இருந்தால் மறுபெயரிடுக. CHECK AGAIN=மீண்டும் சரிபார்க்க CHOOSE LANGUAGE=மொழியைத் தேர்வு செய்க CLICKTOINSTALLDEFAULT=மாதிரித் தரவை நிறுவு COLLATION=அடுக்கு வரிசை CONFIGURATION=உருவாக்கம் CONFPROBLEM=தங்கள் உருவாக்கக் (configuration) கோப்பு அல்லது கோப்பகம் எழுத முடியாதது அல்லது கோப்பை எழுதுவதில் பிரச்சனை உள்ளது. தாங்கள் கீழ்க்காணும் குறிமுறையைக் கையால் மேலேற்ற வேண்டும். அனைத்துக் குறிமுறைகளையும் தேர்வு செய்ய உரைப் பிரதேசத்தில் சொடுக்குக. பிறகு, புதிய உரைக் கோப்பில் தேர்வு செய்தக் குறிமுறையை ஒட்டுக. இந்த உரைக் கோப்பை 'configuration.php' எனப் பெயரிட்டு அதனைத் தங்கள் தளத்தின் வேர்க் கோப்பகத்தில் மேலேற்றுக. CONFTITLE=நிர்வாகி மின்-அஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக. CONGRATSEOF=வாழ்த்துகள்! கோப்பின் இறுதி எட்டப்பட்டுள்ளது, சரியாக இருக்கும் என அனுமானம் செய்யப்பட்டுள்ளது CONGRATULATIONS=வாழ்த்துகள்! Joomla! தற்போது நிறுவப்பட்டுள்ளது. CONNECTION FAIL=தரவுத்தள சேவையகத்துடன் இணைத்தல் தோல்வியுற்றது. தயவுசெய்து விருந்தோம்பும் கணிப்பொறியின் பெயர் (hostname), பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை சரி பார்க்கவும். CONNECTION SETTINGS=இணைப்பு அமைப்புகள் CONFIRM ADMIN PASSWORD=நிர்வாகி கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக DATABASE=தரவுத்தளம் DATABASE COLLATION=தரவுத்தள அடுக்கு வரிசை DATABASE CONFIGURATION=தரவுத்தள உருவாக்கம் DATABASE ERRORS REPORTED=தரவுத்தள பிழைகள் அறிவிக்கப்பட்டுள்ளன DATABASE NAME=தரவுத்தள பெயர் DATABASE TYPE=தரவுத்தள வகை DELAYMSG=அடுத்த அமர்வைத் தொடங்குமுன் தற்போது காத்திருக்கும் நேரம் %s கன வினாடி (milliseconds)… DIRECTIVE=அமைப்பு DIRECTORY PERMISSIONS=கோப்பக அனுமதிகள் DISPLAY ERRORS=Display Errors DROP EXISTING TABLES=இருக்கிற அட்டவணைகளை நீக்கவும் ENABLEFTPDESC=FTP File system layer ஐ இயலுமைப்படுத்துக ENTERSITENAME=தங்கள் Joomla! தளத்தின் பெயரை (Site Name) நிரப்புக. ERROR=பிழை ERROR INSTALLING SQL SCRIPT=SQL script ஐ நிறுவுவதில் பிழை EXECUTE=செயற்படுத்து FILESIZEUNKNOWN=தீர்மானிக்க இயலாத அளவுடைய கோப்பு: FILE PERMISSIONS=கோப்பு அனுமதிகள் FILE UPLOADS=File Uploads FINALIZEINSTALL=தங்கள் நிறுவலை முடிக்க தயவுசெய்து 'அடுத்த' பொத்தானை அமுக்குக. FINISH=முடிவு FINISHBUTTONS=
தங்களுடைய Joomla! இணைய தளத்தைக் காண 'தளம்' பொத்தானை அமுக்குக அல்லது தங்களைத் தங்கள் நிர்வாகி புகுபதிகைக்குக் கொண்டு செல்ல 'நிர்வாகம்' பொத்தனை அமுக்குக.
FTP CONFIGURATION=FTP உருவாக்கம் FTP HOST=FTP விருந்தோம்பும் கணிப்பொறி (Host) FTP PASSWORD=FTP கடவுச்சொல் FTP PORT=FTP துறை (Port) FTP USER=FTP பயனாளர் FTP ROOT PATH=FTP வேர்ப் பாதை GNU/GPL LICENSE=GNU General Public License GROUP=குழு HOST NAME=விருந்தோம்பும் கணிப்பொறி பெயர் IGNORE=தவிர்க்க INSTALL DEFAULT SAMPLE DATA=உள்ளிருப்பு மாதிரித் தரவை நிறுவுக INSTALLATION=நிறுவுதல் INSTALLATIONREMOVED=கோப்பகம் நீக்கப்பட்டவுடன் இங்கு சொடுக்குக. INVALIDFTP=FTP அமைப்புகள் செல்லாதது அல்லது FTP சேவையகம் (server) Joomla! உடன் பொருந்தாதது (not compatible): INVALIDROOT=குறிப்பிட்ட FTP கோப்பகம் இந்த Joomla! நிறுவலின் கோப்பகம் அல்ல. ISFREESOFTWARE=வானது GNU/GPL v2.0 உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள். JOOMLA!=Joomla! LANGUAGE=மொழி LANGUAGEINFO=Joomla! உதவித் தளத்தில், தாங்கள் விரும்பும் மொழித் தொகுப்பை (language pack) நிறுவுவதற்கான படிப்படியான இலகுவான வழிகாட்டி இருப்பதைக் காணலாம். மேலும், தாங்கள் இருக்கின்ற மொழித் தொகுப்புகளின் இணைப்புகளின் பட்டியலைக் காணலாம்.

உதவித் தளத்தைப் புதிய ஜன்னலில் திறக்க, வலது பக்கத்திலுள்ள இணைப்பைச் சொடுக்குக. LANGUAGEBUTTONLINEONE=Joomla! தாங்கள் விரும்பும் மொழியில்? LANGUAGEBUTTONLINETWO=அதிகத் தகவல் மற்றும் இறக்கங்களுக்கு Joomla! உதவித் தளத்திற்குச் செல்க. LICENSE=உரிமம் LOADSAMPLEORMIGRATE=மாதிரித் தரவை ஏற்றுக, பழைய நிலைக்குக் கொண்டு வருக அல்லது காப்பு நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை புலம் பெயர்த்திடுக LOADSQLFILE=SQL கோப்பு ஏற்றப்படுகிறது. தயவுசெய்து காத்திருக்க. LOADSQLINSTRUCTIONS1=முக்கியம்!: புதிய Joomla! பயனாளர்கள் உள்ளிருப்பு மாதிரித் தரவை (Default Sample Data) நிறுவ அழுத்தமாக பரிந்துரைக்கப்படுகிறது (strongly recommeded). இதனைச் செய்ய, விருப்பத்தேர்வை (Option) தேர்வு செய்க மற்றும் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன் பொத்தானை அமுக்குக. LOADSQLINSTRUCTIONS2=நிறுவலை விட்டு நீங்கு முன், தாங்கள் தரவுத்தளத்தை ((Database) தரவால் நிரப்ப முடியும். இதைச் செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன: LOADSQLINSTRUCTIONS3=1. உள்ளிருப்பு மாதிரித் தரவைச் செருகலாம். இதனைச் செய்ய, முதல் விருப்பைத் தேர்வு செய்து பின் 'மாதிரித் தரவை நிறுவு' பொத்தானை அமுக்குக. LOADSQLINSTRUCTIONS4=2a. Joomla! 1.5.x க்கு பொருத்தமான ஒரு SQL script கோப்பை localhost இல் இருந்து மேலேற்றலாம் மற்றும் தளத்தில் செயற்படுத்தலாம். இது உள்ளக (localised) மாதிரித் தரவை நிறுவுவதற்காகவோ அல்லது Joomla! 1.5.x காப்பு நகலெடுக்கப் பட்டதை பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவோ இருக்கலாம். குறிப்பு (script) சரியான அட்டவணை முன்-ஒட்டுகள் (prefixes) கொண்டதாகவும் UTF-8 குறியீடாக்கத்தைக் கொண்டதாகவும் மற்றும் Joomla! 1.5.x தரவுத்தள அமைப்புமுறைகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். LOADSQLINSTRUCTIONS5=2b. முந்தைய Joomla! பதிப்புகளிலிருந்து உள்ளடக்கத்தை (Content) புலம் பெயர்வு செய்க. 'புலம் பெயர்வு குறிப்பை ஏற்றுக' விருப்பைத் தேர்வு செய்தல் பழைய Joomla! 1.0.x பதிப்பு தரவுத்தள குவிப்புகளை (dumps) Joomla! 1.5.x தளத்திற்கு புலம் பெயர்வதற்கான ஆதரவை இயலுமைப்படுத்தும். தேவையான மாற்றங்கள் போகிற போக்கில் செயல்படுத்தப்படும் மற்றும் பழைய தளத்தில் com_migrator கூறைப் பயன்படுத்தி புலம் பெயர்வு குறிப்புக் கோப்பை உருவாக்க இயலும்.
இக்கூறு மற்றும் புலம் பெயர்வு செய்முறை பற்றிய தகவல்களை மேலும் அறிய, தயவுசெய்து Joomla! 1.5 Migration Guide ஐப் பார்க்க. LOADSQLINSTRUCTIONS6=தாங்கள் சுருக்கப்படாத SQL script கோப்புகள், zip ஆல் தொகுக்கப்பட்ட (zip-packed) குறிப்புக் கோப்புகள், மற்றும் gz ஆல் தொகுக்கப்பட்ட (gz-packed) குறிப்புக் கோப்புகள் இவற்றை மேலேற்றலாம். தொகுக்கப்பட்ட கோப்புகள் ஒரே ஒரு SQL குறிப்புக் கோப்பைக் கொண்டுள்ளதாக இருக்க வேண்டும். தங்கள் கோப்பு கையாளுவதற்கு மிகப் பெரிதாக இருந்தால் அல்லது வரையறுக்கப்பட்ட நினைவக (memory) மற்றும் நேர அளவைக் கடக்கும் பிழைகளை ஏற்படுத்தினால், சுருக்கப்படாத கோப்பை /installation/sql/migration/ கோப்பகத்திற்கு மேலேற்றுக. இதனை migrate.sql என மறுபெயரிடுக பிறகு 'நான் ஏற்கனவே புலம் பெயர்வு குறிப்பை சேவையகத்தில் மேலேற்றிவிட்டேன் (உதாரணம், FTP/SCP வழியாக)' விருப்பைத் தேர்வு செய்க.
LOADSQLINSTRUCTIONS7=3. முழுமையான நிறுவல் (Clean Installation): தாங்கள் முழுமையாக நிறுவுவதற்கு விரும்பினால், தளப் பெயர் மற்றும் நிர்வாகியின் மின்-அஞ்சல் முகவரி இவற்றை நிரப்பி, ஒரு கடவுச்சொல்லை தேர்வு செய்க. பிறகு அடுத்த என்ற பொத்தானைச் சொடுக்கி இறுதி கட்டத்திற்குச் செல்க. MAGIC QUOTES RUNTIME=Magic Quotes Runtime MAIN CONFIGURATION=முதன்மை உருவாக்கம் MAXIMUM UPLOAD SIZE=அதிகபட்ச மேலேற்ற அளவு MB LANGUAGE IS DEFAULT=MB Language is Default MB STRING OVERLOAD OFF=MB String Overload Off MIGRATION COMPLETED=புலம் பெயர்வு முடிவுற்றது MIGRATION FAILED=புலம் பெயர்வு தோல்வியுற்றது MIGRATION LOAD SCRIPT=புலம் பெயர்வு ஏற்றக் குறிப்பு (Load Script) MIGRATION OUTPUT=புலம் பெயர்வு வெளியீடு MIGRATION SCRIPT=புலம் பெயர்வு குறிப்பு (Script) MIGRATION SUCCESSFUL=புலம் பெயர்வு வெற்றி அடைந்த்து. மேலும் தொடர 'அடுத்த' பொத்தானை அமுக்குக. MIGRATETITLE=புலம் பெயர்வு குறிப்பை ஏற்றுக MYSQL SUPPORT=MySQL ஆதரவு MYSQLPREFIXINVALIDCHARS=MySQL அட்டவணையின் முன்-ஒட்டு கட்டாயம் ஒரு எழுத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் எழுத்து, எண் அல்லது அடிக்கோடு (underscore) உருக்களைக் கொண்டிருக்கலாம். MYSQLDBNAMEINVALIDCHARS=MySQL தரவுத்தளப் பெயர் கட்டாயம் ஒரு எழுத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் எழுத்து, எண் அல்லது அடிக்கோடு (underscore) உருக்களைக் கொண்டிருக்கலாம். MYSQLPREFIXTOOLONG=MySQL அட்டவணையின் முன்-ஒட்டு கட்டாயம் 15 உருக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். MYSQLDBNAMETOOLONG=MySQL தரவுத்தளப் பெயர் கட்டாயம் 64 உருக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். NEEDTOUPLOADFILE=அல்லது தாங்கள் கோப்பை சேவையகத்தில் மேலேற்ற வேண்டும். NEXT=அடுத்த NO=இல்லை NOCONNECT=FTP சேவையகத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. NOCHMODDIRS=கோப்பகங்களை CHMOD செய்ய வேண்டாம் (சேவையக உள்ளிருப்புகளைப் பயன்படுத்துக). NOCHMODFILES=கோப்புகளை CHMOD செய்ய வேண்டாம் (சேவையக உள்ளிருப்புகளைப் பயன்படுத்துக). NODELE=செயற்கூறு "DELE" தோல்வியுற்றது. NODIRECTORYLISTING=FTP சேவையகத்திலிருந்து கோப்பகப் பட்டியலைப் பெற இயலவில்லை. NOJAVASCRIPTWARNING=தங்கள் மேலோடியில் JavaScript முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தொடருமுன் தயவுசெய்து JavaScript ஐ இயலுமைப்படுத்துக. NOLOGIN=FTP சேவையகத்தில் புகுபதிகை செய்ய இயலவில்லை. NOLIST=செயற்கூறு "LIST" தோல்வியுற்றது. NOMKD=செயற்கூறு "MKD" தோல்வியுற்றது. NONLST=செயற்கூறு "NLST" தோல்வியுற்றது. NONNUMERICOFFSET=எதிர்பாராதது: தொடக்கம் (Start) மற்றும் விலக்கம் (Offset) இவற்றிற்கு எண்-இல்லா பெறுமானங்கள் NOPWD=செயற்கூறு "PWD" தோல்வியுற்றது. NORETR=செயற்கூறு "RETR" தோல்வியுற்றது. NORMD=செயற்கூறு "RMD" தோல்வியுற்றது. NOROOT=குறிப்பிட்ட FTP கோப்பகத்தை அணுக இயலவில்லை. NOSTOR=செயற்கூறு "STOR" தோல்வியுற்றது. NOSYST=செயற்கூறு "SYST" தோல்வியுற்றது. NO FILE SELECTED=எந்தக் கோப்பும் தேர்வு செய்யப்படவில்லை NOTICEYOUCANSTILLINSTALL=உருவாக்க அமைப்புகள் (Configuration Settings) இறுதியில் காட்டப்படுமாதலால், தாங்கள் நிறுவலைத் தொடரலாம். தாங்கள் குறிமுறையைக் (code) தாங்களாகவே மேலேற்ற வேண்டும். உரைப் பிரதேசத்தில் சொடுக்கி அனைத்து குறிமுறைகளையும் தேர்வு செய்து, புதிய உரைக் கோப்பில் தேர்வு செய்தக் குறிமுறையை ஒட்டுக. இந்த உரைக் கோப்பை 'configuration.php' எனப் பெயரிட்டு அதனைத் தங்கள் தள வேர்க் (root) கோப்பகத்தில் மேலேற்றுக. NOTICEMBLANGNOTDEFAULT=PHP mbstring language நடு நிலையாக (neutral) அமைக்கப்படவில்லை. இதனைத் தங்கள் தளத்தில் php_value mbstring.language neutral என்ற சொற்றொடரைத் தங்கள் .htaccess கோப்பில் எழுதுவதின் மூலம் அமைக்க (locally set) இயலும். NOTICEMBSTRINGOVERLOAD=PHP mbstring function overload பதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தங்கள் தளத்தில் php_value mbstring.func_overload 0 என்ற சொற்றொடரைத் தங்கள் .htaccess கோப்பில் எழுதுவதின் மூலம் நிறுத்த இயலும் (turned off locally). OFF=Off OLD SITE ENCODING=பழைய தளக் குறியீடாக்கம் OLD TABLE PREFIX=பழைய அட்டவணை முன்-ஒட்டு ON=On OUTPUT BUFFERING=Output Buffering PAGE_TITLE=Joomla! இணைய நிறுவி PASSWORD=கடவுச்சொல் PHP VERSION=PHP பதிப்பு PICKYOURCHOICEOFLANGS=தயவுசெய்து Joomla! நிறுவலின்போது (Installation) பயன்படுத்த வேண்டிய மொழியைத் (Language) தேர்வு செய்க: POINTEREOF=எதிர்பாராதது: கோப்பின் சுட்டியை கோப்பின் முடிவுக்குப் பின் அமைக்க முடியவில்லை PRE-INSTALLATION CHECK=முன்-நிறுவல் சரிபார்ப்பு PRETITLE=முன்-நிறுவல் சரிபார்க்கப்படுவது: PREVIOUS=முந்தைய QUERY=வினவல் READ=படிக்க RECOMMENDED=பரிந்துரைப்பது RECOMMENDED SETTINGS=பரிந்துரைக்கப்படும் அமைப்புகள் REGISTER GLOBALS=Register Globals REQUIRED SETTINGS=தேவைப்படும் அமைப்புகள் REMOVEINSTALLATION=தயவு செய்து நினைவில் கொள்க:
installation கோப்பகத்தை முற்றிலும் நீக்குக.
installation கோப்பகத்தை நீக்காதவரை தாங்கள் இதற்கு மேல் தொடர இயலாது. இது Joomla! வின் ஒரு பாதுகாப்பு அம்சம். SAFE MODE=Safe Mode SAMPLE DATA INSTALLED SUCCESSFULLY=மாதிரித் தரவு வெற்றிகரமாக நிறுவப்பட்டது. SAVE FTP PASSWORD=FTP கடவுச்சொல்லை சேமிக்கவும் SCRIPT OPERATIONS FAILED=குறிப்பு இயக்கங்கள் (Script Operations) தோல்வியுற்றன! SEARCH=தேடுக SELECT LANGUAGE=மொழியைத் தேர்வு செய்க SELECT TYPE=வகையைத் தேர்வு செய்க SESSION AUTO START=Session Auto Start SESSION PATH SET=அமர்வு பாதை (Session Path) அமைக்கப்பட்டது! SESSION PATH WRITABLE=அமர்வு பாதை (Session Path) எழுத இயலுவது SITE=தளம் SITE MIGRATION=தளப் புலம் பெயர்வு SITE NAME=தளப் பெயர் SITE PATH=தளப் பாதை SITE URL=தள இணையமுகவரி SOME PATHS MAY BE UNWRITABLE=எச்சரிக்கை: சில பாதைகள் எழுத முடியாததாக இருக்கக் கூடும்! SQL SCRIPT INSTALLED SUCCESSFULLY=SQL Script வெற்றிகரமாக நிறுவப்பட்டது! START IMPORT=இறக்குமதியை ஆரம்பித்திடுக STDERRORMSG=இத்தளம் தற்காலிகமாக செயலிழந்துள்ளது.
தயவுசெய்து இதனை இத்தள அமைப்பு நிர்வாகிக்குத் தெரியப்படுத்துக. STDMETADESC=Joomla! - இயங்குநிலை வலை வாசல் பொறி மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு STDMETAKEYS=joomla, Joomla STDOFFLINEMSG=இத்தளம் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தயவுசெய்து மீண்டும் விரைவில் உலாவ வருக. STEPS=கட்டங்கள் STOPPEDONERROR=பிழையால் நிறுத்தப்பட்டது STOPPEDATLINE=நிறுத்தப்பட்ட வரி TABLE PREFIX=அட்டவணை முன்-ஒட்டு TIPBACKUP=முந்தைய Joomla! நிறுவலில் உள்ள காப்பு நகலெடுக்கப்பட்ட அட்டவணைகள் மாற்றப்படும். TIPCOLLATIONNONUTF=
இந்த MySQL பதிப்பு, தேவையான குறியீடாக்கமான UTF-8 ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

தாங்கள் தங்கள் தரவுத்தளத்தை 4.1.2 பதிப்பைவிட புதிய பதிப்பிற்கு புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இது சாத்தியமில்லையெனில், UTF-8 குறியீடாக்கப்பட்ட தகவலை Joomla! தங்களிடம் இருக்கும் தரவுத்தளத்தில் பின்னோக்கு இசைவு முறைமையில் (backward compatibility mode) சேமித்திடும். இம்முறையில் அடுக்கு வரிசை தேர்வு சாத்தியமில்லை மற்றும் உள்ளிருப்பு அடுக்கு வரிசை பயன்படுத்தப்படும்.
TIPCOLLATIONUTF=
இந்த MySQL பதிப்பு, தேவையான குறியீடாக்கமான UTF-8 ஆதரவைக் கொண்டுள்ளது.

பட்டியலிலிருந்து ஒரு அடுக்கு வரிசையை தேர்வு செய்க. தங்கள் மொழிக்கு எதுவுமில்லையெனில், உள்ளிருப்பு அடுக்கு வரிசையான utf8_general_ci ஏற்றதாகும்.
TIPCONFSTEPS=
தங்களுடைய மின்-அஞ்சல் (e-mail) முகவரியை நிரப்புக. இது இணைய தள Super Administrator க்கான மின்-அஞ்சல் முகவரி ஆகும்.
புதிய கடவுச்சொல்லை (Password) நிரப்புக மேலும் இதனை தகுந்த புலங்களில் (fields) உறுதிப்படுத்துக. நிறுவுதல் (installation) முடிவில், நிர்வாகி கட்டுப்பாடு பலகத்தில் (Administrator Control Panel) புகுபதிகை (login) செய்ய, பயனாளர் பெயர் admin உடன் இந்த கடவுச்சொல்லைத்தான் தாங்கள் பயன்படுத்த வேண்டும்.
தாங்கள் புலம் பெயர்வு (Migration) செய்வதாயின் இப்பகுதியை புறக்கணிக்க. தங்களுடைய தற்போதைய அமைப்புகள் (current settings) தன்னியக்கமாக புலம் பெயர்வு செய்யப்படும்.
TIPDATABASE=சில விருந்தோம்பும் சேவை வழங்குபவர்கள் ஒரு சேவைக்கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தரவுத்தள பெயரை மட்டும் அனுமதிப்பார்கள். தங்கள் நிறுவு (setup) அவ்வாறு இருப்பின், ஒன்றுக்கு மேற்பட்ட Joomla! தளத்தை வேறுபடுத்த, கீழுள்ள மேன்மையுற்ற அமைப்புகள் பகுதியிலுள்ள அட்டவணை (Table) முன்-ஒட்டு (Prefix) விருப்பைப் பயன்படுத்தவும். TIPDATABASESTEPS=
தங்கள் சேவையகத்தில் (Sever) Joomla! செயல்பட நிறுவுதல் நான்கு சுலபமான கட்டங்களைக் கொண்டது.

முதற் கட்டம் தரவுத்தள (Database) உருவாக்கம். தங்களுடைய விருப்பமான அமைப்பைத் தேர்வு செய்க:

அடிப்படை அமைப்புகள்

தரவுத்தள வகையை கீழ்த்தொங்கு பட்டியிலிருந்து தேர்வு செய்க. பொதுவாக இது MySQL ஆக இருக்கும்.

Joomla! நிறுவுவதற்கான தரவுத்தள சேவையகம் இருக்கும் விருந்தோம்பும் கணிப்பொறியின் (Host) பெயரை நிரப்புக. இது தங்கள் தள சேவையகமாக இருக்க வேண்டிய அவசியமில்லையாதலால் தங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் விருந்தோம்பும் சேவை வழங்குபவரிடம் (hosting provider) சரி பார்க்கவும்.
\n
தாங்கள் Joomla! உடன் பயன்படுத்த விரும்பும் MySQL பயனாளர் பெயர், கடவுச்சொல் மற்றும் தரவுத்தள பெயரை நிரப்புக. இவைகள் தாங்கள் பயன்படுத்தப் போகும் தரவுத்தளத்திற்கு ஏற்கனவே இருக்க வேண்டும்.

மேன்மையுற்ற அமைப்புகள்

முந்தைய நிறுவல் மூலம் இருக்கிற அட்டவணைகளை எவ்வாறு கையாள வேண்டும் எனத் தேர்வு செய்க.

இந்த Joomla! நிறுவலில் பயன்படுத்த வேண்டிய அட்டவணை முன்-ஒட்டை நிரப்புக.
TIPFTPCONFSTEPS=
Linux மற்றும் ஏனைய Unix தொகுதிகளில் (Systems) உள்ள கோப்பு அனுமதி (File Permission) கட்டுப்பாடுகளால் (மற்றும் PHP Safe Mode கட்டுப்பாடுகளால்), கோப்புத் தொகுதியை கையாளுதலுக்கும் மற்றும் Joomla! நிறுவிகளை (installers) இயலுமைப்படுத்துவதற்கும் FTP அடுக்கு (Layer) பயன்படுத்தப்பட்டுள்ளது.

Joomla! வேர்க் கோப்பகத்துக்கு (Root Directory) அணுக்கம் (Access) உள்ள FTP பயனாளர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) நிரப்புக. Joomla! FTP அணுக்கத்தை ஒரு பணியை முடிக்க வேண்டும்போது, அனைத்து கோப்புத் தொகுதி செயற்பாடுகளையும் கையாளுவது இந்த FTP சேவைக்கணக்கு (Account) ஆகும்.

இயலுமானால், பாதுகாப்புக் காரணங்களுக்காக Joomla! நிருவதலுக்கு மட்டும் அணுக்கம் உள்ள மற்றும் முழு இணைய சேவையகத்துக்கும் (Web Server) அணுக்கம் அல்லாத ஒரு தனியான FTP பயனாளர் சேவைக் கணக்கை (User Account) உருவாக்குவது சாலச் சிறந்தது.

கவனிக்க: தாங்கள் Windows இயக்க அமைப்பில் (Operating System) நிருவுவதாயின் FTP அடுக்கு தேவையற்றது. TIPHOST=இது வழக்கமாக localhost ஆகும் அல்லது விருந்தோம்பும் சேவை வழங்குபவர் அளிக்கும் விருந்தோம்பும் கணிப்பொறியின் பெயர். TIPINSTALLDEFAULT=புதிதாகத் தொடங்குபவருக்கு மாதிரித் தரவு நிறுவல் அழுத்தமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது Joomla! நிறுவல் தொகுப்பிலுள்ள உள்ளிருப்பு மாதிரித் தரவை நிறுவும். TIPLOADMIGRATION=புலம் பெயர்வு குறிப்பு (migration script) com_migrator கூறுவைப் பயன்படுத்தி இணங்கும் வகையில் பழைய தளத்தில் உருவாக்கப்பட வேண்டும். பழைய தளத்தின் அட்டவணை முன்-ஒட்டை நிரப்புக மற்றும் பழைய தளத்தின் குறியீடாக்கத்தை நிரப்புக. (மொழிக் கோப்பிலுள்ள _ISO அமைப்பு அல்லது மேலோடியின் info/encoding/source இல் காணப்படுவது). TIPUPLOADED=நான் ஏற்கனவே புலம் பெயர்வு குறிப்பை சேவையகத்தில் மேலேற்றிவிட்டேன் (உதாரணம், FTP/SCP வழியாக) TIPMIGRATION=இந்தக் குறிப்பு Joomla! 1.0 புலம் பெயர்வு குறிப்பாகும். TIPLOADSQL=Joomla! 1.5 புலம் பெயர்வு SQL scripts Joomla! 1.5.x க்கு பொருத்தம் உடையதாக இருக்க வேண்டும் மற்றும் தகுந்த அட்டவணை முன்-ஒட்டு கொண்டதாக இருக்க வேண்டும். TIPPASSWORD=தளப் பாதுகாப்பிற்கு MySQL சேவைக்கணக்குக்குக் கடவுச்சொல் (Password) பயன்படுத்துதல் அத்தியாவசியமானது. இது தங்கள் தரவுத்தளத்தை அணுக பயன்படும் அதே கடவுச்சொல்லாகும். இது தங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவரால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படலாம். TIPPREFIX=முன்-ஒட்டு 'bak_' ஐ பயன்படுத்த வேண்டாம். இது அட்டவணைகளை காப்பு நகலெடுக்க பயன்படுத்தப்படுகிறது. TIPPREINSTALL=இந்த உருப்படிகளில் எவற்றிற்கேனும் ஆதரவு இல்லையெனில் (இல்லை எனக் குறியிடப்பட்டது), நிறுவதலுக்கு (Installation) அவசியமான குறைந்தபட்சத் தேவைகளைக் தங்கள் தொகுப்பி (System) கொண்டிருக்கவில்லை. தயவுசெய்து பிழைகளை நீக்கத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கோள்க. அவ்வாறு செய்யவில்லையெனில் தங்கள் Joomla! நிறுவுதல் சரியாக செயல்புரியாமலிருக்கக் கூடும். TIPRECOMSETTINGS=இந்த அமைப்புகள் (Settings) PHP க்கு Joomla! உடன் முழுமையாக பொருந்தக்கூடியவை (Compatibility) என உறுதிப்படுத்தப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட (Recommended) அமைப்புகள் ஆகும்.

தங்கள் அமைப்புகள் ஒத்திராவிட்டாலும் Joomla! செயல்படும்.
TIPTYPE=இது பெரும்பாலும் MySQL ஆகும் TIPUSER=இது MySQL உள்ளிருப்பு பயனாளர் பெயர் (username) root ஆக இருக்கலாம், தங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவர் அளிக்கும் பயனாளர் பெயராக இருக்கலாம், அல்லது தாங்கள் தங்கள் தரவுத்தள சேவையகத்தை அமைக்கும்போது உருவாக்கிய பயனாளர் பெயராக இருக்கலாம். TIPXML=பிற தரவுத்தள வகைகளை நிறுவல் சோதனை செய்யும் பயன்பாடு TOOMANYLINES=இந்த இடத்தில், தற்போதுள்ள வினவல் %s க்கும் மேலான குவி (dump) வரிகளைக் கொண்டிருக்கிறது. இது அநேகமாக பெரிய உள்ளடக்க உருப்படியாகவோ அல்லது ஒரு வேளை கருத்துக்கள வினாவலாகவோ/விவரிப்பாகவோ இருக்கலாம். UNABLE TO AUTODETECT THE FTP ROOT FOLDER=FTP வேர்க் கோப்பகத்தைத் தன்னியக்கமாகக் கண்டுபிடிக்க இயலவில்லை. UNABLETOSETOFFSET=எதிர்பாராதது: அமைக்க இயலாத கோப்புச் சுட்டி விலக்கம் (offset): UNWRITABLE=எழுத இயலாதது UPLOAD AND EXECUTE=மேலேற்றி செயற்படுத்து UPLOADFILESIZE=தங்கள் சேவையகத்தின் மேலேற்றக்கூடிய கோப்பின் அதிகப்படியான அளவு %s ஆகும். USER=பயனாளர் USER NAME=பயனாளர் பெயர் USERNAME=பயனாளர் பெயர் VALIDDBDETAILS=கொடுக்கப்பட்ட தரவுத்தள (Database) விவரங்கள் (details) தவறானவை மற்றும்/அல்லது வெறுமையானவை. VALIDCOLLATION=எந்த அடுக்கு வரிசையும் தேர்வு செய்யப்படவில்லை. உள்ளிருப்பு நிலையுடன் தொடர, 'சரி/OK' பொத்தானை அமுக்குக. திரும்புவதற்கு, 'ரத்து செய்/Cancel' பொத்தானை அமுக்குக. VALIDHOST=தயவுசெய்து விருந்தோம்பும் கணிப்பொறியின் பெயரை நிரப்புக: VALIDNAME=தயவுசெய்து தரவுத்தள பெயரை நிரப்புக: VALIDTYPE=தயவுசெய்து தரவுத்தள வகையைத் தேர்வு செய்க: VALIDFTPHOST=தயவுசெய்து FTP விருந்தோம்பும் கணிப்பொறியின் (Host) சரியான பெயரை நிரப்புக: VALIDFTPUSER=தயவுசெய்து பயனாளர் பெயரை நிரப்புக: VALIDFTPPASS=தயவுசெய்து FTP கடவுச்சொல்லை நிரப்புக: VALIDPREFIX=Joomla! சரியாக இயங்குவதற்கு தாங்கள் MySQL அட்டவணை முன்-ஒட்டை கட்டாயம் நிரப்ப வேண்டும். VALIDFTP=FTP அமைப்புகள் செல்லுபடியாகக்கூடியவை. VALIDUSER=தயவுசெய்து ஒரு தரவுத்தள பயனாளர் பெயரை நிரப்புக: VERIFY FTP SETTINGS=FTP அமைப்புகளை உறுதி செய் VERSION#=பதிப்பு 1.5 WARNADMINPASSWORD=தயவுசெய்து செல்லுபடியாகக்கூடிய நிர்வாகி கடவுச்சொல்லை நிரப்புக: WARNADMINPASSWORDDOESNTMATCH=நிர்வாகி கடவுச்சொல், நிர்வாகி கடவுச்சொல்லை உறுதிப்படுத்தும் புலத்தில் நிரப்பிய பெருமானத்துடன் பொருந்தவில்லை. WARNBACKINGUPDB=தரவுத்தளத்தை காப்பு நகலெடுக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. WARNCOOKIESNOTENABLED=தங்கள் மேலோடியில் நினைவிகள் (cookies) இயலுமைப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த அம்சம் (feature) முடக்கப்பட்டிருந்தால் தாங்கள் செயலியை (application) நிறுவ இயலாது. மாறாக, சேவையகத்தின் session.save_path இல் பிரச்சனை இருக்கலாம். இவ்வாறு இருந்து, தங்களுக்கு சரி பார்க்க மற்றும் பழுது நீக்கத் தெரியாவிட்டால், தயவு செய்து தாங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவரிடம் (hosting provider) ஆலோசிக்க. WARNCREATEDB=%s என்ற தரவுத்தளத்தை உருவாக்க முயலும் போது பிழை ஏற்பட்டுள்ளது.
பயனாளருக்கு தரவுத்தளத்தை உருவாக்கப் போதிய உரிமை இல்லாமல் இருக்கக்கூடும். வேண்டிய தரவுத்தளத்தை Joomla! வை நிறுவுவதற்கு முன் தனியாக உருவாக்க வேண்டியிருக்கலாம். WARNDELETEDB=தரவுத்தளத்தை நீக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. WARNEMAILADDRESS=தயவுசெய்து செல்லுபடியாகக்கூடிய மின்-அஞ்சல் முகவரியை நிரப்புக. WARNFTPENABLE=FTP ஐ முடக்குதல், Joomla! நீட்சிகளை (Extension) நிறுவுவதில், பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் WARNICONV=PHP iconv நீட்சி ஏற்றப்படவில்லை. இது புலம் பெயர்வதற்குத் தேவையானது ஆகும் WARNINSTALLFILE=மேலேற்றல் தோல்வியுற்றது! PHP இல் கோப்பு மேலேற்றல்கள் இயலுமைப்படுத்தவில்லை. WARNINSTALLZLIB=மேலேற்றல் தோல்வியுற்றது! PHP க்குரிய zlib நீட்சி ஏற்றப்படவில்லை. WARNNOFILE=மேலேற்றல் தோல்வியுற்றது! மேலேற்றிய கோப்பைக் காணவில்லை! WARNUNPACK=மேலேற்றல் தோல்வியுற்றது! ஆவணக் காப்பு கட்டவிழ்த்தலில் பிழை. WARNNODATA=மாதிரி தரவு அல்லது மற்ற தரவு நிறுவப்படவில்லை. மேலும் தொடர 'சரி/OK' பொத்தானை அமுக்குக. இதனை மீண்டும் செய்ய 'ரத்து செய்/Cancel' பொத்தானை அமுக்குக. WARNNOTCONNECTDB=தரவுத்தளத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. இணைப்பான் திருப்பிய எண்: %s WARNSITENAME=தயவுசெய்து தளப் பெயரை நிரப்புக: WARNPOPULATINGDB=தரவுத்தளத்தை நிரப்ப முயற்சிக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. WARNUPLOADFAILURE=மேலேற்றல் தோல்வியுற்றது! 'tmp' மற்றும் 'installation/sql/migration' கோப்பகங்கள் எழுத இயலுவதா என சரி பார்க்கவும். WRITE=எழுதுக WORLD=உலகம் WRITABLE=எழுத இயலுவது XML SUPPORT=XML ஆதரவு YES=ஆம் YOUR E-MAIL=தங்கள் மின்-அஞ்சல் ZLIB COMPRESSION SUPPORT=ZLIB சுருக்குதல் ஆதரவு